தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது.
எனினும் இதை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார் என்பதை நாம் அறிவோம்.
அவர் சிறு வயதிலேயே உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் காலமானார். இதனால் விஜய்க்கு தங்கை பாசம் அதிகம்.
மேலும் இதை நாம் பலரும் முறை விஜய்யுடைய படங்களில் பார்த்திருப்போம். தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் என்றால் பட்டையை கிளம்பிவிடுவார்.
இவ்வாறுஇருக்கையில், நடிகர் விஜய் தனது மறைந்த தங்கையுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!