• May 19 2024

இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருப்பது இந்த நடிகரா? இப்படி மாறிட்டாரே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார்.


இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.

தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார். மேலும் இவருக்கு பல ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.


மேலும் இவர் 1999ம் ஆண்டு பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஜன்னல் என்ற தொடரின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பின் ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, துரோஹி, நண்பன் என தொடர்ந்து ஹிட் படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக ஸ்ரீகாந்த், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


தற்போது இவரது பள்ளி பருவ புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்..


Advertisement

Advertisement