• May 05 2026

சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி ஒரு ஆம்புலயா? பொம்பள வேஷம் போடுறது கஷ்டமா இருக்காம்! வீடியோ ஆதாரம் இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் , எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் பிரபலமாக உள்ள நிலையில் இதில் நடிக்கும் மீனாவின் தங்கச்சி பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்றப்படுத்தி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த கதையில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.


குறித்த சிறகடிக்க ஆசை சீரியல் தொடர் வைரலாகியதை தொடர்ந்தே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றனர். அவ்வாறே இதில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் நடிகை சங்கீதா காமெடியாக ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வரும் வசனத்தை வைத்து பொம்புள வேஷம் போடுவது கடினமாக உள்ளது என நகைச்சுவையாக கூறி உள்ளார்.

வீடியோ இதோ 



Advertisement

Advertisement