தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
மூன்று திருமணங்களை செய்துள்ள பிக் பாஸ் வனிதா மூன்று திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். தற்பொழுது இவருடைய மகள் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என தெரிகிறது.தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் நடிகை பிக் பாஸ் வனிதா.
அந்த வகையில் பெண்கள் எந்த நேரத்தில் எந்த உள்ளாடைகளை அணிந்து செல்ல வேண்டும் எந்த நேரத்தில் எந்த பிரா அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் பயணங்களின் போது நான் இந்த பிராவை தான் பயன்படுத்த வேண்டும் என்று பிரா ஒன்றை காட்டும் இவருடைய காட்சிகளும் இதில் இடம்பெற்று இருக்கின்றன.இந்த காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Listen News!