• Apr 16 2026

தைரியம் இருந்தால் அடிங்க பார்க்கலாம், அர்ச்சனாவை விஷ்ணு அடித்தாரா?- டான்ஸ் ஆடிய ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விஷ்ணு, பளீர் பளீர்னு நம்ம டைலொக்லையே வைச்சு செய்யலாம் என்கின்றார்.இதைக் கேட்டு அர்ச்சனா எங்க அடிச்சுக்காட்டுங்க பார்க்கலாம். உங்களை மாதிரி கேவலமாக நடந்துக்கிறதுக்கு, என்னை மாதிரி வித்தியாசம் வித்தியாசமாக யோசிச்சிட்டு இருந்திடலாம்.

ஆளு வளர்ந்திருக்கிற அளவுக்கு அறிவு வளரலையே உங்களுக்கு,உங்களால முடிஞ்சால் தைரியம் இருந்தால் அடியுங்க பார்க்கலாம் என்கின்றார்.இதைக் கேட்டு விஷ்ணுவும் திரும்ப சண்டை பிடிக்கின்றார். ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் டான்ஸ் ஆடுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement