• Jan 15 2025

ரஜனிகூட clash பண்ற Idea-லாம் இல்ல... ப்ரொடியூசர் ஞானவேல் ராஜா பேட்டி... "வேட்டையன் movie"

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சூடியோ கிறீன் நிறுவனத்தின் ப்ரொடியூசர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நான் என்னுடைய பிறந்தநாளுக்கே நான் கோவில் போவது இல்லை. ரஜனிகாந்த் பிறந்தநாள் அன்று கோவில் போய் 108 முறை வலம் வருவேன். அது என்னோட இதய பூர்வமாகவே ரஜனி சேர்காக செய்றது. 


எங்களுக்குள்ள பிரச்சினை என்று சொல்லுறாங்க அதுனால ஒரு பயனும் இல்ல அப்டி ஒரு விடயம் பரப்பி விட்டால் நிறைய யூடூப் வீடியோஸ் போடலாம். அதுக்காக இப்படி செய்றாங்க. எங்களால ரஜனி சேர பகைக்க முடியாது. எல்லாருக்கும் சொல்லுறது ஒன்று தான் அன்ப கொடுங்க நெகட்டிவ பரப்பாதீங்க. வெளியாக இருக்குற வேட்டையன் நல்ல ஒரு படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement