• Mar 28 2024

அப்படி ஒரு உறவு விஜய்யுடன் வைத்துக் கொள்வேன்- பளிச்சென பதில் சொன்ன நடிகை ரேஷ்மா?- ஷாக்கான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா எனும் ரெக்கார்டு டான்ஸர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ரேஷ்மா. இவர் இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.

இதனை அடுத்து பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்கேற்று வருகின்றார்.கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவி கதாபாத்திரத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். அந்த வகையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றில் அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் ஒரு ஷோவை நடத்தி உள்ளார் ரேஷ்மா .


அதனை முன்னிட்டு ரேஷ்மாவை பேட்டி எடுத்த 18 பிளஸ் வீடியோ ஒன்றும் தற்போது டிரெண்டாகி வருகிறது.தென்னிந்தியாவின் செக்ஸ் ஐகான் என நீங்க யாரை நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு ரேஷ்மா பசுபுலேட்டி சில்க் ஸ்மிதா தான் என்றும் என்னையும் பலர் அப்படி அழைத்துள்ளனர். என் டிரெஸ்ஸிங்கை பார்த்து விட்டு சில்க் மாதிரி இருக்க என்றும் ஹாலிவுட் பிரபலம் கிம் கர்தாஷியன் போல இருக்கீங்க என்றும் பேசி உள்ளார்.

கன் பாயின்ட்டில் கே செக்ஸ் வைத்துக் கொள்ளணும்னு சொன்னா எந்த நடிகை உங்களுக்கு டக்குன்னு நினைவுக்கு வராங்க என ரேஷ்மாவிடம் கேட்க, நான் பொண்ணுங்களை எல்லாம் அப்படி பார்த்தது இல்லை என பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி, ஆண்கள் என்றால் விஜய் தான் என பளிச்சென தனது மனதில் இருந்ததை சொல்லி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

விஜய் ரசிகையான ரேஷ்மா பசுபுலேட்டி அவர் மீது உள்ள கிரஷ் காரணமாக இப்படி பேசியதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் நாளை அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், விஜய் பற்றி பேசினால் டிரெண்டாவோம் என ரேஷ்மா அப்படி பேசி உள்ளார் என சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் குவிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement