• May 20 2024

நான் உன்னை மிஸ் பண்றேன் - வெங்கட்பிரபுவின் உருக்கமான பதிவு!

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் தவிர இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர் .அந்த வகையில் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான கங்கை அமரன் மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து வருகிறார். 

சமீபத்தில் கூட இவர் தயாரிப்பில் வெழியாகிய மாநாடு என்ற திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கில் நாக சைதன்யா வைத்து படத்தை இயக்கி வருகிறார் 

இந்நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .அதில் ஒருவர் தான் ஷிவானி. இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் தனது மகளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரைத்தான் மிஸ் பண்ணுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்



Advertisement

Advertisement