• Feb 05 2026

நான் அப்படி சொல்லல சார்... நான் பார்த்தேன் நிக்சன் சார் ... குறும்படம் காட்டட்டுமா... BIGG BOSS 7 PROMO 3

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் சுவாரஷ்யமான ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 அடுத்த ப்ரோமோ 3 ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்.


விசித்ரா மேம் என்று கூப்பிட சொன்னதற்கு நிக்சன் என்னை நிக்சன் சார் என்று சொல்லுங்க என்று சொன்னார். அதனால் தான் நான் இனி அப்படி மரியாதையை கொடுத்து கூப்பிட போகிறேன். ஐஷு வெளியே போனதற்கு நான் தான் காரணம் என்று சொன்னார் என் விசித்ரா கூறுகிறார்.


இதனை கேட்ட கமல் அப்படி சொன்னிங்களா நிக்சன் என்று கேட்கவும் நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்கிறார். அதற்கு கமல் நான் பார்த்தேன் நான் உங்களுக்கு புரியவைக்கிறேன் என்று கூறுகிறார். இதனை பார்க்கும் பொது அடுத்து நிக்சனுக்கு தான் குறும்படம் போட்டு காட்டப்படும் போலத்தான் தெரிகிறது. இனி எப்டிசொட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


Advertisement

Advertisement