• May 19 2024

விக்ரமின் கோப்ரா படம் எப்படியிருக்கு-ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்று வெளியாகி உள்ள படமே 'கோப்ரா'.

மேலும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கன்னட நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மிருணாளினி, இர்பான் பதான், ரோஷன் ஆண்ட்ரூஸ், மீனாட்சி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு வலுச் சேர்த்துள்ளனர்.



அத்தோடு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் Live Updates ஆக இதோ..





Advertisement

Advertisement