• May 18 2024

சாணிக் காயிதம் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘ராக்கி’என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘சாணி காயிதம்’என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தில் நடித்து உள்ளனர்.

பெயரே வித்தியாசமாக இருக்க படத்தின் போஸ்டர்களும் வழக்கமான பட போஸ்டர்களை தாண்டி மாறுபட்டு இருந்தது என்று தான் கூற வேண்டும்.

இப்படம் இன்று ஏப்ரல் 6 உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. ரசிகர்கள் இப்படத்தை செல்வராகவனின் நடிப்பிற்காகவே முதலில் பார்த்த ஆர்வம் காட்டினார்கள், அத்தோடு கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் அசத்தலாக நடித்திருப்பதற்காக கூறப்பட்டது.

மேலும் இப்படத்தை முதல் நாளே அதாவது இன்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். அதனை நாம் இப்போது பார்ப்போம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement