• Jul 09 2025

விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்த ஹிந்தி இயக்குநர்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநராக அறிமுகமாகி இன்று மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை திரைப்படத்தின் பின்னர் அதிகம் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


இந்த நிலையில் தற்போது நிதிஷ் திவாரி எனும் பிரபல இயக்குநர் இயக்கவுள்ள "ராமாயனா" எனும் படத்திற்கு இவரை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முடிவு எதையும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் ராமனாக ரன்வீர் சிங்க் மற்றும் ராவணனாக kgf யாஷ் நடிக்க இருப்பதாகவும் மொத்தமாக 20 நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement