• Mar 25 2023

அட்டகாசமாக உருவாகியுள்ள சிம்புவின் 'பத்து தல'.. முக்கிய பிரபலம் கூறிய முதல் விமர்சனம் இதோ..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் வெளியான 'மப்டி' என்ற படமானது தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை  ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். மேலும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் கதாநாயகர்களாக சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் உடைய இறுதிக் கட்டப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.


இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் சமீபத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார். அவர் இப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விமர்சனமானது தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகின்றது.


இதோ அந்த விமர்சனம்..!


Advertisement

Advertisement

Advertisement