• May 10 2024

மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை - புகைப்படங்களின் தொகுப்பு இதோ

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ஆலியா பட். இவரது தந்தை மகேஷ் பட் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அதுமட்டுமல்லாது இவரது தாயார் சோனி ராசா ஒரு முன்னாள் நடிகை. ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார் ஆலியா. 

அதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகைக்கான விருதை தனதாக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாது தனது கடின உழைப்பால் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் .

ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆலியா தற்சமயம் கர்ப்பமாக உள்ளார். இந்த  நிலையில் இவருக்கு இவரது வீட்டில் வளைகாப்பு நிகழ்ந்துள்ளது .தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் அந்த வளைகாப்பு நிகழ்வின் புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனை காணலாம் 



Advertisement

Advertisement

Advertisement