• May 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிக்கும் புதிய சீரியல்-கசிந்த தகவல் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.இதில் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்ட பல ருவிஸ்ட் நடைபெறுகின்றது.

இதில் குடும்ப தலைவி படும் கஸ்டத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு கதை நகருகின்றது.அதில் தாயக்கு சப்போர்ட் ஆக உதவும் பிள்ளையாக இருப்பவர் தான் விஷால் எனும் எழில் .

இவர் இந்த நாடகத்தில் பொறுப்பான பிள்ளையாக இருந்தாலும் இவரின் கதாப்பாத்திரத்தில் வரும் காதல் கதையை ரசிப்பதற்கு என்றே தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அது என்ன தகவல் என்றால் இவர் இப்போது விஜய்யில் மதிய வேலையில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார்.

அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சூப்பர் என கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement