• Aug 01 2025

இசை வெளியீட்டு விழாவில் இளவரசி போல் ஜொலித்த திரிஷா..! வைரல் கிளிக்ஸ் இதோ...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தற்போது முன்னணியில் இருக்கும் நடிகை திரிஷா தொடர்ந்து பல பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் "sugar baby " பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நேற்றைய தினம் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.


இந்த நிகழ்விற்கு படக்குழு சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் திரிஷா நிகழ்விற்கு நீல  நிற ஆடையுடன் இளவரசி போன்று கலந்து சிறப்பித்துள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement