ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெற்றி படங்களை நடித்த ராகுல் பிரீத் சிங் தமிழ் மொழியிலும் சில படங்களை நடித்து மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார். இவர் " தடையறத் தாக்க " என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
ராகுல் பிரீத் சிங் இறுதியாக தமிழ் மொழியில் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே காணப்பட்டது. இவர் நடித்த தமிழ் படங்களில் இதுவே கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்நடிகை பற்றிய புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளன. அதில் ராகுல் பிரீத் சிங் மிகவும் அழகாக காணப்படுகின்றார். இந்த போட்டோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
அதில் கறுப்பு நிறத்தில் அவர் அணிந்துள்ள ஆடை பலரின் மனங்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் வாயடைத்து உள்ளனர். புகைப்படங்கள் இதோ..
#RakulPreet ❤️#IndiaGlitz #Tamilactress #TamilCinema #Kollywood #Actress #TamilCinema #Kollywood #actor #tamilactors pic.twitter.com/IofhcfmKOy
Listen News!