சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப் போல் தமிழ் சினிமாவிற்கு இந்த கங்குவா அமையும் என படக்குழுவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வசூல் சாதனையையும் கங்குவா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கங்குவா படத்தின் USA ப்ரீ சேல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
d_i_a

இதுவரை USA ரூ. 8.5 லட்சம் வரை கங்குவா படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் USA-வில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரிலீசுக்காக ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
Listen News!