• May 19 2024

7 நாள் முடிவில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் செய்த முழு வசூல் விபரம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஸ்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் நானே வருவேன்.

இப்படத்தை தனுஷின் அண்ணனான செல்வராகவன் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரித்தார்.

மேலும் இப்பட வில்லனுக்காகவே படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றும் கண்டிப்பாக முதல் நாளில் மட்டுமே படம் ரூ. 12 கோடி வரை வசூல் செய்யும் என பேட்டிகள் கொடுத்திருந்தார்.


இப் படத்திற்கு விமர்சனங்கள் என்னவோ நன்றாக தான் வந்தது, வசூல் அந்த அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் 7 நாள் முடிவில் ரூ. 30 கோடி வரை தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படக்குழுவும் இதுவரை படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.



 


Advertisement

Advertisement