• Mar 25 2023

ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து அம்மாவின் ஆசைக்காக கோவில் கட்டிய டேனியல் பாலாஜி-பாசக்கார மகனா இருக்காரே.!

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது கெரியரை ஆரம்பித்து தற்பொழுது வெள்ளித்திரையில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகர் தான் நடிகர் டேனியல் பாலாஜி .இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய சித்தி என்னும் சீரியல் மூலமே தனது கெரியரைஆரம்பித்தார்.


டேனியல் பாலாஜி தற்போது தன் வாழ்க்கையில் தனக்காக மட்டும் இல்லாமல் தற்போது தன்னுடைய அம்மாவுக்காக ஒரு வேலை செய்துள்ளார். அது என்னவென்றால் தன் அம்மாவுக்காக சொந்தமாக சொந்த செலவில் ஒரு பிரம்மாண்டமான கோவில் ஒன்றினை கட்டி உள்ளார். இப்போது அந்த கோவிலுக்கு வண்ணம் அடிப்பது முதல் அனைத்து வேலைகளையும் கூட இருந்து தானே செய்துள்ளார்,


 இவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரைப் போல  நடிகர் அர்ஜுன் ஒரு பிரம்மாண்டமாக ஹனுமான் கோவில் கட்டியுள்ளார், அதே போல தான் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு பிரம்மாண்டமான ராகவேந்திரா கோவில் கட்டியுள்ளார், 


சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்டார் என்ற திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement