• May 20 2024

ஜெனிலியாவின் புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்-என்ன அழகு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெனிலினா. இவர் விஜய்,தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து நடிகை ஜெனிலியா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடைய வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement