• Aug 03 2025

முத்தமழை பாடலுக்கு இப்டி ஒரு எக்ஸ்பிரஷனா? இந்திரஜா வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு பெற்றுள்ளவர்களில் ஒருவர்  இந்திரஜா. சினிமா மற்றும் Short வீடியோக்கள் மூலமாக ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கட்டியெழுப்பியுள்ளார்.


இந்நிலையில், தற்போது இவர் தனது Instagram பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ, தமிழ் சினிமா ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், சமீபத்தில் வெளியான சிம்பு – கமல் இணைந்த "தக் லைஃப்" திரைப்படத்தின் "முத்த மழை" பாடலுக்கு இந்திரஜா நடித்துள்ள முகபாவனைகள் மற்றும் எக்ஸ்பிரஷன்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


"தக் லைஃப்" திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில், அந்த பாடலுக்கேற்ற முகபாவனைகளுடன் இந்திரஜா செய்த ரீல் வீடியோ, பாடலின் இயல்பையும், உணர்வையும் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டியது.

Advertisement

Advertisement