• May 07 2024

கண்ணாண கண்ணே சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை- அடடே இவரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கொரோனா லாக்டவுன் நேரத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அந்த வகையில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சூப்பர் ஹிட்டாக பல சீரியல்களை ஒளிபரப்புவதில் சன்டிவி முன்னணி வகிக்கின்றது.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் கண்ணான கண்ணே. இந்த தந்தை பாசத்தை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரீத்தி சஞ்சீவ்.இவர் பிரபல நடிகரான சஞ்சீவ்வின் மனைவி என்பதும் முக்கியமாகும்.இந்த நிலையில் பிரீத்தி இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசுகி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த வாசுகி என்னும் கதாப்பாத்திரம் முடிவடைவதால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement