• Dec 04 2023

பெருந்திரளான மக்கள் மத்தியில் டீப் நெக் ஜாக்கெட் போட்டு வந்த பிரபல நடிகை! திட்டித்தீர்த்த ரசிகர்கள்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகையான அனசூயா தனது ஆடை விவகாரத்தில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் ராயக்கோட்டி என்ற இடத்தில் நடந்த ஒரு மால் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், அங்கு அணிந்து வந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியுடன் ஹாட் போட்டோக்களை அடிக்கடி    வெளியிடுவது நடிகை அனசுயாவுக்கு புதிதல்ல. அவ்வாறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதைச் சொல்லித்தெரிய தேவையில்லை. அந்த அளவிற்க்கு அவர் பிரபலம்.

மேலும், அனசுயா வெள்ளித்திரையில் இருந்து விலகி இருந்தாலும், சமூக வலைதளங்களின் ஊடக தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவர் தனது கிளாமரைப் பற்றி கவலைப்படுவதில்லை.  


இவ்வாறான நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து இருந்த நிலையில், அங்கு அவர் அணிந்து வந்திருந்த ஆடையும், அதற்கு அவர் போட்டிருந்த டீப் நெக் ஜாக்கெட்டும் இப்பொது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை, பொதுவெளியில் இதுபோன்ற ஆபாசமான ஆடைகளை அவர் அணிந்து வருவது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றனர்.  


 

Advertisement

Advertisement

Advertisement