• Jun 26 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ஆர்யா.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய சார்பாட்டா பரம்பரை மற்றும் ரெடி போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் இவர் தற்பொழுது ஷக்தி சௌந்தராஜன் இயக்கும் கேப்டன் படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவரினதும் கூட்டணியில் ஏற்கனவே டெடி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இப்படத்தை அடுத்து, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ஆர்யா.

இப்படத்தை அடுத்து, விருமன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து மம்முட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement