• Oct 22 2024

ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி! சங்கர் மகள்தான் ஹீரோயினா?

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் இலகுவாக நுழைந்து தங்களுகென ஒரு இடத்தை பிடிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் நேரத்திலேயே கடந்த காலங்களில் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகின்றார்.


முரளி மறைந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவ்வாறான இவரது மூத்த மகனான அதர்வா சினிமாவுக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக காணப்படுகின்றார்.


இந்த நிலையிலேயே  மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷும்  ஹீரோவாக அறிமுகமாகின்றார். குறித்த படத்தின் படத்தலைப்பு 'நேசிப்பாயா'என்பதுடன்  விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தில் அதிதிஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்

Advertisement