• Sep 29 2024

ரசிகர்களுக்கு சொர்க்கத்தையே காட்டிய ரச்சிதா மகாலட்சுமி... இவ்ளோ கவர்ச்சில இறங்கிட்டாங்களே..!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ரச்சிதாவுக்கு, அந்த வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டர் லவ் டார்ச்சர் கொடுத்தார். ஆனாலும் அவர் சிக்காமல் வெளியே வந்து விட்டார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த ரச்சிதா, கன்னட திரையுலகிலும் கால் பதித்தார். சமீபத்தில் தான் கன்னடத்தில் இவர் நடித்த படம் வெளியாகி இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா தனது வாழ்க்கையில் நடக்கும் விவரங்களையும் வெளியிட்டு வருவார். மேலும் மாடல் ஷூட்டிங்கும் செய்வார்.

இந்த நிலையில், தற்போது பார்ப்போர் கண்கள் கூசும் அளவுக்கு கட்டை டவுசரில் போட்டோ ஷூட் செய்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி. சிங்கிளாக வாழும் இவர்,  தற்போது விதம் விதமாக கவர்ச்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement