தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் அருண் விஜய். இவர் ஆரம்பத்தில் நடித்த பல திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் இப்போது நடித்த வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்பொழுது ஆறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் முதல் முறையாக அவருடைய அக்காவின் கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.
யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்ததா விக்ரம் படம்- கொண்டாடும் ரசிகர்கள்..!
- சமந்தாவை ஓரங்கட்டும் நாகசைத்தன்யா-அவரே பதிவிட்ட வீடியோ; இதோ..!
- யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் கேர்ள் ஆக மாறிய பாக்கியலட்சுமி ராதிகா – வைரலாகும் வீடியோ..!
- சிட்டிசன் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் அஜித்-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- இரண்டு நாளில் விக்ரம் பட செய்த மாஸ் வசூல் விபரம்..!
- ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்த பிரபல பாடகர்…வைரலாகும் வீடியோ!
- மீண்டும் லைகாவுடன் கைகோர்க்கும் சிபி சக்கரவர்த்தி- ஹீரோ யார் தெரியுமா..?
- ’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்-யார் யார் தெரியுமா..?
- விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்: இது தான் காரணமா..?
- பாவனியிடம் கோபப்பட்ட அமீர்..நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவல்..!
- ஆக்ஷன் நாயகியாக களமிறங்கும் நடிகை பூஜா ஹெக்டே.. யாருடைய படத்தில் தெரியுமா..?
- யாரடி நீ மோகினி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
- விக்ரம் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது உண்மை நிலவரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!