• Apr 28 2024

நீச்சல் குளத்தில் கிளாமர் காட்டும் ’சுந்தரி’ சீரியல் நடிகை.. கருப்பு காஸ்ட்யூமில் கலக்கல் புகைப்படம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சுந்தரிசீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்சுந்தரிஎன்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் சீசன் 1 முடிவடைந்து தற்போது சீசன் 2 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுந்தரி கேரக்டரில் கேப்ரில்லா என்பவர் நடித்திருக்கும் இந்த சீரியலில் நாயகனாக கிருஷ்ணா ரகுநாதன் நடித்து வருகிறார் என்பதும் மேலும் அனு என்ற முக்கிய கேரக்டரில் ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.



இந்த நிலையில் தான் கோபிகா தனது இன்ஸ்டாகிராம் பார்த்து பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் கருப்பு காஸ்ட்யூம் அணிந்து பளிச்சென இருப்பதை பார்த்த ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

உயிரே’ ’அன்பே வா 2’  போன்ற சீரியல்களில் நடித்து வந்த கோபிகா ஓவியா நடித்த ’90 எம்எல்என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வரும் அவருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்து பிசியான நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீகோபிகா இன்ஸ்டாவிலும்  பிரபலம் என்பதும் ஆயிரக்கணக்கானோர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement