• Dec 08 2023

பிக்பாஸ் வீட்டில் விஸ்ணுவால் வெடித்த பூகம்பம்! கதறி அழுத அக்சயா! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், 44 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள், சண்டை சச்சரவுகள் என பரபரப்பாக நாட்கள் நகர்கின்றது. அது போல பிக் பாஸ் வீட்டில் அழுகைக்கும் குறைவில்லை எனலாம். அதன்படி, இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் அழுது புலம்பியுள்ளார் அக்சயா.


அதாவது, பிக் பாஸ் வீட்டிலுள்ள விஸ்ணுவுடன் சின்ன வாக்குவாதம் ஒன்றில் ஈடுபடுகிறார் அக்சயா. இதன் போது அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் செயற்ப்படுகிறார் விஸ்ணு.

இதை தொடர்ந்து, பூர்ணிமாவிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறார் அக்சயா.அவர் நின்னு கதைக்க கூட இல்ல என புலம்பி அழுகிறார்.


Advertisement

Advertisement

Advertisement