• Oct 06 2024

வெளியாகியது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பாடல் ரிலீஸ்! மாஸ் காட்டிய ஜிவி பிரகாஷ்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருப்பது போன்று மலையாளத்திலும் முன்னணி நடிகர்கள் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.


வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டியின் மகனும் முன்னணி மலையாள நடிகருமான துல்கர் சல்மான் மற்றும் சமீபத்தில் விஜயின் கோட் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் மீனாட்சி சவுத்திரி இணைந்து நடிக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர் ஆகும்.


இதன் படம் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என அனைத்து மொழிகளும் குறித்த பாடல் வெளியாகியுள்ளது . இதனை துல்கர் சல்மான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement