• Apr 02 2025

என்னை இன்சல்ட் பண்ண வேணாம்..! திடீரென சோர்வாக பேசிய பிரபல இயக்குநர்! இன்ஸ்டா வீடியோ இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் பல வெற்றி படங்களை இயக்கி வருகிறார்.

'7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில், அதன் டீசர் நேற்றைய தினம் வெளியாகி மிரட்டி இருந்தது.

இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ உள்பட ஒரு சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.


இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுடன் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன்,  அவ்வப்போது தனது மற்றும் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில், தனது மனைவியுடன் பேசிக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement