• Apr 15 2026

தர்ஷினிக்கு கல்யாணம்? குணசேகரனின் அடுத்த திட்டம் இது தானா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் வெளியான ப்ரோமோவில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவில், உங்க அம்மா என்ன பேச்சு பேசினா இப்ப அனுபவிக்கட்டும் என ஜனனியின் அப்பத்தா சொல்ல, போதும் நிப்பாட்டுங்க எல்லாரும் அனுபவிக்க தான் போறாங்க என ரேணுகா பதிலடி கொடுக்கிறார்.

இதை அடுத்து ரேணுகாவிடம் அழுது புலம்பிய ஞானம், புள்ளைக்கு பீஸ் கட்ட பணம் தானே கொடுக்க கேட்டேன். அதுக்கு அடுத்த குணசேகரன்னா மாறிடுவேன்னு சொல்றாங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுகிறார்.


இறுதியாக தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு  குணசேகரன் போன் பண்ண, அந்த போனை தர்ஷினி எடுக்கிறார். 

இதன் போது போனில் பேசிய குணசேகரன்,  பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கன்,  நானே வந்து பிள்ளையை கூட்டிப் போறேன்னு சொல்ல, அதனை தர்ஷினி கேட்கிறார். இதுதான் இன்றைய நாளைக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement