• May 19 2024

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலருடைய குழந்தை பருவ புகைப்படங்கள், அல்லது சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபலங்களின் குழந்தைப் பருவ திரைப்படங்களை பார்ப்பதே தனி சந்தோசம் தான். தமிழ் பாடகியாகவும், நடிகையாகவும் ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. விஸ்வரூபம் ஒன்று திரைப்படத்தில், ‘’உன்னைக் காணாமல் நானும் நான் இல்லையே” திரைப்படத்தில் இவரது நடனம் வெகுவாக பேசப்பட்டது.

பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ள ஆண்ட்ரியா இப்போது மாளிகை என்னும் திரைப்படத்தில் போலீஸ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து, குழந்தையாக இருக்கும் போது எடுத்த திரைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் இப்போது வெளியிட்டு உள்ளார். அடடே ஆண்டிரியாவைப் பாருங்கள்.

 

 

Advertisement

Advertisement