• Jul 13 2025

விஜய் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.? இன்ஸ்டாவில் வைரலான வீடியோ!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தற்பொழுது தளபதி விஜய் சார்ந்த ஒரு விடயம் ரசிகர்களிடம் விறுவிறுப்பான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் படங்கள் மட்டுமல்லாமல், பிறந்த நாளும் ஒரு திருநாள் போலவே கொண்டாடப்படும்.


2025-ம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, தளபதியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், போஸ்டர், சமூக சேவைகள் என பல விதமாக அவருக்கு மரியாதை செலுத்தி வரவுள்ளனர். இந்த நிலையில், ஒரு தமிழ் ரசிகன் தனது தனிப்பட்ட திறமையை கொண்டு கண்ணாடி பாட்டிலில் விஜயின் முகத்தை ஓவியமாக வடிவமைத்துள்ளார். 


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றது. இந்த தனி திறமை கொண்ட ஓவியர், ஒரு கண்ணாடி பாட்டிலின் வெளியே, வர்ணபூச்சினைப் பயன்படுத்தி, விஜயின் புன்னகையுடன் கூடிய முகத்தை மிக அழகாக வரைந்துள்ளார்.

Advertisement

Advertisement