தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயம் ஒன்றினை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதிகமாக பரபரப்பான சூழலில் இருந்து தப்பிக் கொண்டு, தனது மனநிலையை எப்படி சமாளிக்கிறார் என்பதை அவர் திறந்த மனதுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்போது அஜித், “எனக்கு தூக்கமே வராது” என்று கூறி, தனக்குக் கடந்த காலமாக தூக்கமின்மை பிரச்சனை இருந்ததை பகிர்ந்துள்ளார். மேலும், "தினமும் சராசரியாக நான்கு மணி நேரம் தான் தூங்குவேன்." என்றும் அவர் தெரிவித்தார்.
அஜித் திரையில் அவர் காட்டும் கீர்த்தியும் அதே சமயம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களும் பல மனிதர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!