• Oct 03 2024

நிகழ்ச்சியில் தமனுக்கு நடந்த இன்செல்ட்... உடனே அர்ஜுன் தாஸ் என்ன செய்தார் தெரியுமா?

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவருடைய குரலுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சில படங்களில் நடித்து சினிமா துறையில் முன்னிலையில் இருக்கிறார். அத்தோடு இவர் நடிகராக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி இருக்கிறார். 


இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் இமான் மற்றும் சில பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி இசையமைப்பாளர் தமனை வரவேற்ற மறந்துவிட்டார். 


இதனை கவனித்த அர்ஜுன் தாஸ் உடனே சுத்தகரித்துக்கொண்டு மேடையில் இருக்கும் தொகுப்பாளினிக்கு சைகை மூலம் இமான்  சாரை மறந்துட்டிங்க அவரையும் வெல்கம் பண்ணுங்க என்று கூறினார். அதனை கவனித்த தொகுப்பாளினி உடனே இசையமைப்பாளர் இமானை வரவேற்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement