• May 20 2024

ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்ன தெரியுமா..? கேட்டவுடனே சிரித்துவிடும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக இடம்பெறுகின்றன.

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.அத்தோடு  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் ஜிபி முத்து தான் தற்போது பிக் பாஸ் 6ல் முக்கிய போட்டியாளர். அவருக்கு தான் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் ஆதாமை தெரியாது என கமலிடமே ஜிபி முத்து சொன்னது தற்போதும் இணையத்தில் வைரலாகிய நிலையில் அதை பற்றி கமல்ஹாசன் இந்த வாரமும் பேசி இருந்தார்.



ஜிபி முத்து இருப்பதால் தான் பிக் பாஸ் entertaining ஆக இருக்கிறது என ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்ன என மனைவி ஒரு பேட்டியில் தெரிவித்த இருக்கிறார். கடப்பாரை என்று தான் எல்லோரும் ஜிபி முத்துவின் அப்பாவை அருகில் இருப்பவர்கள் அழைக்கிறார்களாம்.


இதனால் தான் அந்த பெயரை கேட்டதும் அவர் விழுந்து சிரிக்கிறார் எனவும் ஜிபி முத்துவின் மனைவி கூறியுள்ளார்.



Advertisement

Advertisement