• Apr 04 2025

பக்கா கமர்சியல் மூவியான 'சைரன்' படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? தரமான கம்பேக்கில் ஜெயம் ரவி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன். இந்த படம் நேற்றைய தினம் வெளியானது.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, ஜோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்

ஹோம் மூவி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது நேற்றைய தினம் வெளியான சைரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விபரம் வெளியாகி  உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் ஸ்கிரீன்களுக்கும் அதிகமாக ரிலீஸான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும்  கிட்டத்தட்ட 1:40 கோடியாம்.

இது அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement