• May 14 2024

வெறும் துண்டு மட்டும் அணிந்து கடற்கரையில் வலம் வரும் வீடியோவை வெளியிட்ட தர்ஷா குப்தா- முகம் சுளிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்னும் சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

இதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகள் ஏராளம் எனலாம்.இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. 


னால் அஜித்தின் மச்சான் நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இருப்பினும் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் போட்டோஷூட் கிளாமர் வீடியோ புகைப்படம் என்று வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது வெறும் துண்டு மட்டும் அணிந்து பிகினி ஆடையில் கடற்கரையில் வலம் வரும்  வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார் தர்ஷா குப்தா. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஹோம்லி லுக்கில் இருந்தவர் இப்படி மாறிட்டாரே எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement