• Sep 21 2024

சேலை கட்டியிருந்தாலும் தாறுமாறான கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தர்ஷா குப்தா.இந்த சீரியலைத் தொடர்ந்து , விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய செந்தூர பூவே சீரியலில் நெக்கடிவ் ரோலில் நடித்து வந்தார்.

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவருக்கு இந்த நிகழ்ச்சி தான் நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இது தவிர இவர் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சேலை கட்டி கவர்ச்சியாக போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement