• Apr 28 2024

ப்பா... என்னவொரு டான்ஸ்- ஹுரோ போல மாஸாக குத்தாட்டம் போட்ட கதிரவன்- செம ஜாலியான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்பிற்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. .இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் குயின்சி வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கமல்ஹாசன் கூறியிருப்பதால் யார் யார் வெளியேறப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.

அதன்படி இந்த வாரம் ராம் மற்றும் ஏடிகே ஆகியோர் வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக போட்டியாளர்கள் கதாப்பாத்திரமாக இருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும் என கூறப்படுகின்றது.


அதன்படி தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மைக்கல் ஜாக்சன் போல வேடம் போட்டிருக்கும் கதிரவன் மங்கை நிலாவின் தங்கை பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடியுள்ளார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement