• May 04 2024

குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷ் பட் மகளா இது-தந்தையுடன் வெளியிட்ட கியூட் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

முதல் சீசனுக்கு கொடுத்த ஆதரவு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். அவர் இந்த நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.

மேலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு ட்ரெண்டிங் Pair என்கிற விருது வழங்கபட்டத்து. அந்த அளவுக்கு அவர்களுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் இன்ஸ்டாகிராமில் தனது மகள் உடன் துபாயில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மகளுக்காக அதில் டான்ஸ் ஆடி இருப்பதாக கூறி இருக்கிறார்.அந்த வீடியோ ரசிகர்களித்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ…

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement