• Apr 28 2024

நம்ம கண்ணம்மா வா இது! இடையழகு தெரிய போட்டோஷூட் நடத்தியிருக்காங்களே..! வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய மாடல் நடிகையான ரோஷினி. விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலின் மூலம் பிரபலமானார். இதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

\அதன் பின் சில கருத்து வேறுபாட்டின் காரணமாகச் சீரியலிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டாலும் அவரை மிஸ் பண்ணும் ரசிகர்கள் பலரும் இருக்கின்றனர்.

சீரியலிலிருந்து விலகிய ரோஷினி அதே சேனலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகச் சில வதந்திகள் பரவுகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருக்கும் ரோஷினி அவ்வவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவுகின்றது. 

தற்போது ரோஷினி தனது இடையழகினை காட்டி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement