• May 06 2024

திருடிய பேனை பார்ஷலில் அனுப்பி வைத்த காதலன்- நடிகை ஷாலு ஷம்முவின் 8 வருட ரிலேஷன்ஷிப் வீணாக போனது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஷாலு ஷம்மு. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது தவிர இன்னும் சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்திருக்கின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் வைரல் ஆகின்றன.


கடந்த வாரம் பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்மு அவரது நண்பரின் வீட்டில் தங்கி இருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது விலையுயர்ந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன் காணாமல் போய்விட்டது அறிந்து ஷாக் ஆனார்.

அது பற்றி போலீசில் புகார் அளித்த அவர் தனது நட்பில் இருப்பவர்கள் மீதே சந்தேகம் இருப்பதாக கூறி இருக்கிறார்


இந்நிலையில் நேற்று ஷாலு ஷம்முவுக்கு மதிய நேரத்தில் Dunzoவில் ஒரு பார்சல் வந்து இருக்கிறது. அதை திறந்து பார்த்தபோது அதில் அவரது ஐபோன் இருந்திருக்கிறது."நான் நினைத்தது போலவே என் friend தான் போனை திருடியது. 8 வருட ரிலேஷன்ஷிப் வீணாக போனது" என ஷாலு ஷம்மு கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement