• Jul 27 2024

செல்லமா செல்லமா அங்கம் மின்னும் தங்கமா... பிரியங்கா மோகனின் லேட்டஸ் புகைப்படங்கள்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன் .தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர்  இன்ஸ்டா கிராமில் கலாச்சார உடையில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் . 


இதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படம் படம் மூலமும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் . 


இந்நிலையில், தென்னிந்திய அளவில் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் அடுத்ததாக முன்னணி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இந் நிலையில் கலாச்சார உடையில் சிவப்பு மயிலாக காட்சி அளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்த  பிரியங்கா மோகனுக்கு ரசிகர்கள் வாவ் , நைஸ் என கமெண்ட்ஸ் பண்ணி வருகின்றனர் . 


Advertisement

Advertisement