• Feb 23 2025

தடபுடலாக ஏற்பாடு செய்யும் விஜயா... பதற்றத்தில் திணறும் ரோகிணி... மாஸ் என்றி கொடுக்க தயாராகும் மலேஷியா மாமா... பரபரப்பான கட்டத்தில் Siragadikka Aasai

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


மீனாவின் அத்தையாகிய விஜயா பாட்டி எல்லோரும் ரோகினியின் மாமா மலேசியாவில் இருந்து வருகிறார் . என்பததால் அவரை வரவேற்கும் முகமாக கோலம் போட்டு ஒரு சில ஏற்பாடுகளை பரபரப்பாக செய்து கொண்டு இருந்தனர் . 


இந் நிலையில் மீனாவிடம் விஜயா இது என்ன கோலம்  பார்க்க நல்லா இல்லை வெல்கம் என்று எழுது  என்று சொல்லி திட்ட  வெல்கம் அ விளக்கமார் என விளங்கி கொண்ட  பாட்டி எதுக்கு அவளை விளக்கமார் என்று எழுத சொல்லுற என்றும் கேட்கிறார்.


இவ்வாறு ரோகினியின் மாமாவை வரவேற்க பரபரப்பாக இருந்த விஜயாவிடம் முத்து வந்து ரோகினியின் மாமா ஒன்றும் அவுஸ்ரேலியால இருந்து வரவில்லை மலேசியால இருந்து தான் வாரார் என்று முத்து நக்கலாக கூறுகிறார்.

ஆராத்தி எல்லாம் ரெடி பண்ணி ஓவர் பில்டப் கொடுக்கிறாங்களே என்று மனதுக்குள் பதறிய ரோகினி தனது மாமாவிடம் போன் பண்ணி உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க எல்லோரும் ஸ்பீட் ஆ வாங்க என்று சொல்ல மாமா அதற்கு சொல்லுவார் இதுக்காக தான் இங்கயே நிற்கிறேன் எல்லோரும் வெயிட் பண்ணட்டும். எப்பிடி என்ட்ரி கொடுக்கிறேன் என்று மட்டும் பாரு என்று கூறியுள்ளார்


Advertisement

Advertisement