• May 19 2024

வித்தியாசமான ஸ்ஃடைலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 எபிசோடுகள் என்கிற மைல்கல்லை கடந்து இருக்கிறது. அதை சீரியல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.


 மேலும் 4 அண்ணன் தம்பிகள் இடையே இருக்கும் பாசம், பிரச்சனைகள்.. குடும்ப சண்டைகள் என பல விஷயங்கள் இந்த கதையை சுவராஸ்யமாக நகர்த்தி கொண்டிருக்கிறது. அத்தோடு இனிமேல் அடுத்ததாக புது வீடு ஒன்றினை கட்டப்போவதாக திட்டம் போட்டுள்ளனர்.

இது குறித்த எப்பிஷோட்டுகள் தான் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியல் தற்பொழுது  1000 எபிசோடுகளைக் கடந்துள்ளது. அதை சீரியல் ரசிகர்கள் மற்றும் சீரியல் குழுவினர் என்போர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது இதனை சீரியல் குழுவினர் வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement