• May 06 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ்-சிம்பு எப்படி பாடியிருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.அத்தோடு இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு பாடிய முதல் சிங்கிள் பாடலான காலத்துக்கு நீ வேணும் என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement