• May 09 2024

AK 61 படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய போனி கபூர்-கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் AK 61 படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் AK 61 படத்தின் 35 நாள் ஷூடிட்ங் முடிந்துள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் பேசியுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement